பிஸ்மிஹி தாலா
1983 முதல் அல்லாஹ்வின் கிருபையால் தென்னிந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபை(சென்னை கிளை) சார்பில் இந்த முயர்ச்சிகள் நடைபெறுகின்றன.
-
· இலாப நோக்கமற்றது.
-
· பராமறிப்பு செலவுக்காக மட்டும் தங்களிடத்தில் குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுகிறது.
-
· விபரங்கள் கேட்டறிந்து கொள்வது தங்கள் பொறுப்பு.
-
· வரன் குறித்த சரியான விபரம் தருதல் அவசியம். சபை எந்த பொறுப்பும் ஏற்காது.
-
· ஷரியத்துடைய சட்டங்கள் முழுமையாக கடைபிடித்தல் அவசியம்.
-
· ஷரியத்திற்கு முரண்பாடன வரன்கள் கண்டிப்பாக நீக்கப்படும்.
-
· மறு திருமணம் தொடர்பாக ஆவணங்கள் சமர்ப்பித்தல் அவசியம்.
(இந்த சேவை தன்னார்வுத்தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படுகிறது)