Slideshow Image 1 Slideshow Image 2 Slideshow Image 3 Slideshow Image 4
Welcome to wedmashwara.com :: Home Page

பிஸ்மிஹி தாலா

     1983 முதல் அல்லாஹ்வின் கிருபையால் தென்னிந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபை(சென்னை கிளை) சார்பில் இந்த முயர்ச்சிகள் நடைபெறுகின்றன.

  • ·        இலாப நோக்கமற்றது.

  • ·        பராமறிப்பு செலவுக்காக மட்டும் தங்களிடத்தில் குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுகிறது.

  • ·        விபரங்கள் கேட்டறிந்து கொள்வது தங்கள் பொறுப்பு.

  • ·        வரன் குறித்த சரியான விபரம் தருதல் அவசியம். சபை எந்த பொறுப்பும் ஏற்காது.

  • ·        ஷரியத்துடைய சட்டங்கள் முழுமையாக கடைபிடித்தல் அவசியம்.

  • ·        ஷரியத்திற்கு முரண்பாடன வரன்கள் கண்டிப்பாக நீக்கப்படும்.

  • ·        மறு திருமணம் தொடர்பாக ஆவணங்கள் சமர்ப்பித்தல் அவசியம்.

 

(இந்த சேவை தன்னார்வுத்தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படுகிறது)